நன்கொடை வாயிலாக பங்கேற்க முன்னாள் அரசு பள்ளி மாணவர்களை ஈடுப்படுத்துல் குறித்த SPD செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வளர் கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் 5,60,88 முன்னாள் மாணவர்கள் பள்ளியுடன் ஒருங்கிணைய பதிவு செய்துள்ளனர். அதில் 3,58,390 (முன்னாள் மாணவர்கள் அரசுப் மேம்பாட்டில் பங்கேற்ற முன்வந்துள்ளார்கள். நண்டுகாடை வாயினாப் பங்கேற்க முன் வந்த 15,582 முன்னாள் மாணவர்களை ஈடுப்படுத்துல் குறித்த செயல்முறைகள் முதற்கட்டமாக பகிரப்படுகிறது.
நன்கொடை வாயிலாக பங்கேற்க முன் வந்த முன்னாள் மாணவர்களை அரசு பள்ளியின் மேம்பாட்டில் ஈடுபடுத்துதல் குறித்த செயல்முறைகள்:
பதிவு செய்துள்ள முள்ளாள் மாணவர்களின் தகவல்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அச்செயல்முறைகளோடு இணைந்து பகிரப்பட்டுள்ளது. இத்தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அவர்கள் சார்ந்த பள்ளிகளுக்கு உடனடியாக பகிர்ந்திட வேண்டும். நன்கொடையானராக பதிவு செய்த முன்னான் மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பமறிந்து, பள்ளியின் தேவைகளை கல்ந்தாலோசித்து நம்ம ஸ்கூள் நம்ம பள்ளி இணையதள பக்கத்தின் வாயிலாக நிறைவேற்றப்படும். அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலையை ஆசிரியர்களை அறியுறுத்திட வேண்டும்.
முன்னாள் மாணவர்கள் வாயிலாக பெறப்படும் அனைத்து வகை நன்கொடைகளும் பொருள் அல்லது நிதி) நம்ம டல் நம்ம ஊரு பள்ளி (https//nammschool.tnschools.gov.in) இணையதல பக்க வாயிலாக மட்டுமே பங்களிக்க வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு காயத்ரி, மாநில ஒருங்கிணைப்பாளர், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி அவர்களை 9788377053 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.