fbpx

மாதம் ரூ.48,000 வரை ஊதியம்…! IOB வங்கியில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வங்கி பணிக்கு விருப்பம் உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

IOB வங்கியில் Specialist Officer பணிகளுக்கு என 22 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.48,000 முதல் அதிகபட்சம் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். பதிவாளர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். தகுதி உள்ள நபர்கள் வரும் 17.12.2022 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

For More Info: https://www.iob.in/upload/CEDocuments/IT_Specialist_ADVERTISEMENT-HRDD_2022-23.pdf

Vignesh

Next Post

அபாய நிலைக்கு மாறிய டெல்லி..!! இதற்கெல்லாம் அதிரடி தடை விதிப்பு..!! பரபரப்பு உத்தரவு

Mon Dec 5 , 2022
டெல்லியில் முக்கிய கட்டுமானப் பணிகள் தவிர, மற்ற அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாகவே தலைநகர் டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 407 என்ற அளவில் பதிவாகி மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால், டெல்லியில் வாகனங்களை இயக்குவதற்கும், மக்கள் சுவாசிப்பதற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, […]
அபாய நிலைக்கு மாறிய டெல்லி..!! இதற்கெல்லாம் அதிரடி தடை விதிப்பு..!! பரபரப்பு உத்தரவு

You May Like