fbpx

அட நம்ம ஆட்டோகிராப் நடிகையா இது…..? இவருக்கு இவ்வளவு பெரிய மகள்களா…..?

தமிழ் திரையுலகை பொருத்தவரையில் ஏராளமான இயக்குனர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குனர்களும் ஒவ்வொரு வகையில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

அப்படி மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் சேரன். இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை தொட்டுச் சென்றிருக்கும், கதைக்களம் அவ்வாறு அமைந்திருக்கும். ஒவ்வொரு ரசிகர்களும் இவர் திரைப்படத்தை பார்க்கச் சென்றால் அந்த திரைப்படம் முடியும் வரையில், அந்த கதாபாத்திரமாகவே மாறும் அளவிற்கு கதைக்களத்தை அமைத்திருப்பார் இயக்குனர் சேரன்.

இவருடைய இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆட்டோகிராப் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படமாக இருந்தது.

இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிகை கோபிகா தமிழ் திரை உலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார். அதோடு கோபிகாவுக்கு சிறுவயதில் இருந்து பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே பரதநாட்டியத்தை அவர் விரும்பி கற்றுக் கொண்டார்.

கடந்த 2002 ஆம் வருடம் மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழிகளின் சற்றேறு குறைய 30க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார்.

பின்னர் கடந்த 2008 ஆம் வருடம் அஜிளேஷ் சாக்கோ என்பவரை இவர் திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு 2 பெண் குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றனர். திருமணத்திற்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர குடும்ப தலைவி ஆகிவிட்டார்.

இந்த நிலையில் தான் முதன்முறையாக நடிகை கோபிகா தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

Next Post

பதவியை பிடிக்க வசூல் வேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வைத்த வாட்சப் ஸ்டேட்டஸால் பரபரப்பான சேலம் மாவட்ட காவல்துறை…!

Mon Jul 17 , 2023
சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் தன்னுடைய whatsappல் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்தார். அதில் பதவியைப் பிடிக்க வசூல் வேட்டை என்ற தலைப்புடன் வாசகங்கள் இருந்தனர் மேலும் சேலம் மாநகர காவல் துறை ஆணையர் லாவண்யா சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 மாதங்களாகவே முயற்சி செய்து வருகிறார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு, ஓய்வு பெற்ற டிஜிபியிடம் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி சேலம் […]

You May Like