fbpx

’அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்னால்தான் சினிமா வாய்ப்பு’..!! ’முதலில் நிர்வாணமாக பார்ப்பதே இவர்தான்’..!!

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் சபாநாயகராக இருந்த க.ராஜாராமின் உடன் பிறந்த சகோதரருமான டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “தற்போதைய சூழ்நிலையில் சினிமாவில் வாய்ப்பைப் பெறுவது எட்டாக்கனியாக மாறிவிட்டது. பலர் சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்ள வேண்டிய நிலை இருப்பதாக பல நடிகைகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஓகே சொன்ன நடிகைகள் சினிமாவில் அதிக வாய்ப்பினை பெறுவதாகவும், விருப்பம் இல்லாத நடிகைகள் ஒரு சில படங்களிலேயே ஓரங்கட்டப்பட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும், நடிகையாக வருபவர்கள் கற்போடு இருப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. நடிகை சினிமாவில் அறிமுகம் ஆகும் ஒரு மேக்கப் மேனிடம் அனுப்புவார்கள்.

அந்த மேக்கப் மேன், உடம்பு முழுக்க பார்த்தால் தான் உனக்கு எந்த உடை செட் ஆகும் என்று சொல்லுவேன் என்று சொல்வார். ஏனென்றால், மேக்கப் மேனிடம் கேட்டு விட்டுத்தான், காஸ்ட்டியூம் டிசைனர் எந்த உடை ஏற்ற உடை என்று முடிவு செய்வார். இதனால் நடிகைகள் முதலில் பலிகடா ஆவது மேக்கப் மேனிடம்” என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

Read More : கிடுகிடுவென உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்..!! மூழ்கியது நந்தி சிலை..!!

English Summary

It is not so easy for aspiring actresses to remain chaste.

Chella

Next Post

மாதம் ரூ.22,000 ஊதியத்தில் HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு...!

Wed Sep 25 , 2024
Employment in HAL at a salary of Rs.22,000 per month

You May Like