கேந்திரிய வித்யாலயாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. PGT, TGT, DEO மற்றும் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : PGT, TGT, DEO உள்ளிட்ட பணியிடங்கள்
காலியிடங்கள் : பல்வேறு காலியிடங்கள்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma / Bachelor’s Degree / Master’s Degree / PG Diploma பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் :
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு கேந்திரிய வித்யாலயா நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நாள் : 21.03.2025, 22.03.2025
கூடுதல் விவரங்கள் : https://cdnbbsr.s3waas.gov.in/s3kv03cb14c938de68a130590c0ba9f8a3/uploads/2025/03/2025030349.pdf