fbpx

பிக்பாஸ் சீசன் 6 இந்த வார எலிமினேஷன் யார்? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காகவே விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தை தொட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார்? என்று ரசிகர்களிடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டு வந்தது வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்று கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரவி வந்தனர். தற்சமயம் ஞாயிற்றுக்கிழமை எபிசோடு படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மற்றொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

6வது சீசன் தொடங்கியதில் இருந்தே ஜனனி ரசிகர்களிடையே பிரபலமாகி வந்தார். அவருக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே பல ரசிகர்கள் இருந்தார்கள்.

இந்த நிலையில், வாக்குகளின் அடிப்படையில் ஜனனிதான் இந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். தொடக்கத்திலிருந்து அவர் சரியாக விளையாடவில்லை என்று விமர்சனம் எழுந்து வந்தது. இலங்கையைச் சார்ந்த பெண் என்பதால் தான் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி வைத்திருக்கிறது. என்றெல்லாம் விமர்சனங்கள் என தொடங்கினர்.

இந்த சூழ்நிலையில்தான் இந்த வாரம் அவர் திடீரென்று இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

Next Post

பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளை ஜனனியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Sun Dec 18 , 2022
நம்முடைய அண்டை நாடான இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்தவர் தான் ஜனனி. அந்த பெருமையுடன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் ஜனனி, இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அதோடு குட்டி த்ரிஷா என்றெல்லாம் தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். ஆனால் நிகழ்ச்சி தொடங்கி நாட்கள் செல்ல, செல்ல அவர் மீது இருந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கிவிட்டது. […]

You May Like