மாதம் ரூ.50,000 சம்பளம்..!! Bank வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரம் உள்ளே..!!

Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Central Bank of India

பணியின் பெயர் – Faculty

பணியிடங்கள் – 12

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.06.2024

விண்ணப்பிக்கும் முறை – Offline

காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Faculty பணிக்கென காலியாக உள்ள 12 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.06.2024ஆம் தேதிக்குள் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Read More : இந்த தவறை மட்டும் செய்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!! அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Central Bank of India has released a notification to fill up its vacancies.

Chella

Next Post

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! ரூ.22 லட்சம் கிடைக்கும்..!! பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Jun 14 , 2024
LIC has launched an insurance scheme called Kanyadan which provides dual benefits of protection and savings for the future of girl children. is providing

You May Like