fbpx

‘கமல் பேச்சுக்கு ஒரு மரியாதையே இல்ல போல.’.!! மாயா மீது ஏறி படுத்து..!! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 7. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவானது தற்போது பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதில் விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த மாயாவும் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார்.

கமலின் பெரிய சப்போர்ட் மாயாவுக்கு இருப்பதால் தான் அவருக்கு எதிராக கமல் ஒரு வார்த்தை கூட கடுமையாக கண்டித்து பேசாமல் ஜோவிகாவையும், பூர்ணிமாவையும் தான் விளாசி எடுத்தார் என்றும் மாயாவை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகிறார் என்றும் இந்த சீசனின் டைட்டில் வின்னரே மாயா தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

இது ஒருபுறம் இருக்க பாடகியான சுசித்ரா, மாயா ஒரு லெஸ்பியன் என்று கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் மாயா மீது பூர்ணிமா மேலே ஏறி படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இருவரும் ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து கிசுகிசு பேச ஆரம்பித்ததில் இருந்து இருவரும் நெருக்கமாகவே உள்ளனர். அதனால் தான் பிக்பாஸ் வீட்டில் மாயாவும், பூர்ணிமாவும் எப்போதுமே ஒன்றாக இருக்கின்றனர். பெட்ஷீட் போர்த்திக் கொண்டு மைக்கை கழட்டி வைத்து விட்டு இருவரும் பேசும் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து என்னடா நடக்குது பிக்பாஸ் வீட்டுக்குள்ள என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

நாடு முழுவதும் 500 இடங்களில்...! ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு நவம்பர் 30-ம் தேதி வரை...!

Wed Nov 15 , 2023
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத் துறை மின்னணு ஆயுட்கால சான்றிதழ் முறையை (டி.எல்.சி) ஊக்குவித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில், பயோமெட்ரிக் கருவிகளைப் பயன்படுத்தி டி.எல்.சி.களை சமர்ப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆதார் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட முக அங்கீகார தொழில்நுட்ப அமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எந்த திறனறி செல்பேசியிலிருந்தும் எல்.சி.யை சமர்ப்பிக்க முடியும். இந்த […]

You May Like