fbpx

நெஞ்சு வலியால் பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி காலமானார்…!

கன்னட நடிகர் நிதின் கோபி நெஞ்சு வலியால் காலமானார்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கன்னட நடிகர் நிதின் கோபி காலமானார். அவருக்கு வயது 39. தனது குடியிருப்பில் வசித்து வந்த நிதின் கோபிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பல நன்றி வளமானார்.

நடிகர் பெங்களூரில் உள்ள இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். நிதின் கோபியின் அகால மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக நடிகர்கள் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Vignesh

Next Post

தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயருகிறது..!! ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்..? பொதுமக்கள் அதிர்ச்சி

Sun Jun 4 , 2023
தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழ்நாடு அரசின் பண தேவைகளை சமாளிப்பதற்காக இந்த மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதாக அரசு விளக்கமளித்தது. அதனைப் போலவே 2026-27வரை ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தின் பணவீக்க விகிதம் அல்லது ஆறு சதவீதம் இவற்றில் எது குறைவோ அந்த […]

You May Like