fbpx

கோடக் வங்கியில் வேலை…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

கோடக் மகேந்திரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

2ஆண்டு முன் அனுபவம் அவசியம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் 30.11.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info; https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/41370/?mode=location

Vignesh

Next Post

’இது லிஸ்ட்லயே இல்லையே’..!! அரசுப் பேருந்தில் லேப்டாப் வைத்திருந்ததால் ரூ.10 கூடுதல் கட்டணம்..!!

Thu Nov 10 , 2022
லேப்டாப் வைத்திருந்த பயணியிடம் அரசுப் பேருந்து நடத்துனர் கூடுதலாக ரூ.10 கட்டணம் சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபரான மயூர் பாடீல், கடக் பகுதியில் இருந்து ஹூப்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். இவர் தனது பயணத்தின் போது டிக்கெட் பெற்றுக் கொண்டு சென்ற நிலையில், தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு வந்த நடத்துனர் லேப்டாப்புக்கு […]

You May Like