fbpx

தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! ஏராளமான காலியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!

KOTAK வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Credit Manager-AGRI-FIN-PROJECTS (AF) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் MBA, படிப்பில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் அதிகபட்சம் ரூ.50,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 20.01.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/job/37087/?mode=location

Vignesh

Next Post

#திருப்பூர் :3 வது கணவனால் வெட்டி வீசப்பட்ட மனைவி..!

Tue Jan 3 , 2023
திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள தெக்கலூரில் சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவினாசி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் தேக்களூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த பாகுல் என்பவரது மனைவி சுகன்யா (32) என்பது தெரியவந்தது.  சுகன்யாவின் முதல் கணவர் இறந்ததையடுத்து, மறுமணம் செய்து மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து பாகுலுடன் வசித்து வந்தார்.ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like