fbpx

கட்டாயப்படுத்தி திருமணமா.? வெளியேற சட்டத்தில் வழி இருக்கு .! வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.?

இரு மனங்கள் இணையும் ஒரு நிகழ்வாக தான் திருமணங்கள் பார்க்கப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் சிலருக்கு கட்டாயத்தின் பேரில் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அப்படி கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேறுவதற்கு நமது அரசியலமைப்பு சட்டத்தில் வழி இருக்கிறது.

கட்டாய திருமணம் செய்தவர்கள் அந்த திருமணத்திலிருந்து வெளியேற Nullity of marriage என்ற சட்டத்தின் அடிப்படையில் உங்கள் திருமண உறவில் இருந்து வெளியேறலாம். இந்த முறையை பயன்படுத்துவதற்கு திருமணமான ஒரு வருடத்திற்குள் Nullity of marriage வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்போது உங்கள் திருமணம் சார்ந்த அனைத்து தகவல்களும் பதிவுகளும் சட்டப்படி முழுவதுமாக நீக்கப்படும்.

மேலும் உங்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இந்திய தண்டனை சட்டம் 350 மற்றும் 366 இன் கீழ் அந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யலாம். அவர்களுக்கு 10 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்க சட்டம் வழிவகை செய்கிறது.

Next Post

உஷார்...! மேலும் 2 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு...! தமிழகத்தில் 15 பேருக்கு உறுதி...

Thu Dec 21 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவில் புதிய வகை கொரோனா ஜே.என்.1 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே. பால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 288 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தில் 6 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 3 பேருக்கும், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என […]

You May Like