fbpx

ஸ்டார் ஹோட்டல்களில் மதுபான விலை உயர்வு!… தமிழக அரசு அறிவிப்பு!

நட்சத்திர விடுதிகளில் மதுபான விற்பனை உரிமம் பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்காக உரிமம் பெறுவதற்கான கட்டணம் ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்ந்துள்ளது. 4 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 12 லட்சத்தில் இருந்து ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்பதற்கான உரிமம் ரூ. 8 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

கொடூரம்.‌‌.! கணவரை 5 துண்டுகளாக வெட்டி ஏரியில் வீசிய மனைவி...! உ.பி-யில் நடந்த பயங்கரமான சம்பவம்...!

Sat Jul 29 , 2023
உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டத்தில் 55 வயது பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்று அவரது உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஏரி கால்வாயில் வீசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், பெண் தனது கணவரை கோடரியால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், தனது கணவரை கட்டிலில் கட்டி வைத்து, கோடரியால் ஐந்து துண்டுகளாக வெட்டியதாக போலீசாரிடம் கூறினார்.உயிரிழந்தவர் […]

You May Like