fbpx

மாணவர்களே…!இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…! ஆட்சியர் அறிவிப்பு…!

ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில்; ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதில் 21.01.2023 சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அய்யயோ...!அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்...! பீதியில் உறைந்த மக்கள்...!

Fri Jan 6 , 2023
நேற்று ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் டெல்லி தலைநகர் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய மையம் தனது ட்விட்டர் பக்கத்தில்; நேற்று ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் 5 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, தலைநகரில் உறைபனி வெப்பநிலைக்கு மத்தியில் டெல்லியில் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. அதேபோல தேசிய தலைநகர் நொய்டாவை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நேற்று இரவு 7.55 மணியளவில் ஆப்கானிஸ்தானின் […]

You May Like