fbpx

4 தினங்களில் வசூலை வாரிக்குவித்த ’மகாராஜா’..!! ரஜினியை முந்திய விஜய் சேதுபதி..!!

மகாராஜா வெளியான 4 தினங்களில் ரஜினியின் ‘லால் சலாம்’ பட மொத்த வசூலையும் முந்தி சாதனை படைத்திருக்கிறது.

இயக்குனர் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம் மகாராஜா. இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா என தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

2024 ஜூன் 14ஆம் தேதி வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் வெளியான 4 தினங்களில் 40 கோடிகள் வசூலை நெருங்கியுள்ளது. தொடர் விடுமுறை நாட்களில் வெளியான இப்படம், பெரியளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, பலர் ரசனையில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, விஜய் சேதுபதியின் தமிழ் திரைப்பயணத்திற்கு கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Read More : பிஃஎப் பயனாளிகளுக்கு பண மழை கொட்டப் போகுது..!! சூப்பர் அறிவிப்பு வெளியீடு..!!

English Summary

In 4 days of its release, Maharaja has surpassed the total collection of Rajinikanth’s ‘Lal Salaam’.

Chella

Next Post

காதலியை கரம்பிடிக்கிறார் விஜய் மல்லையாவின் மகன்..!! லண்டனில் பிரம்மாண்ட திருமணம்..!!

Tue Jun 18 , 2024
Vijay Mallya's son Siddhartha Mallya is all set to marry his girlfriend Jasmine soon.

You May Like