fbpx

சற்றுமுன்.‌‌.! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது…!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை துவங்கியது. செந்தில் பாலாஜி இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் குழு மூத்த மருத்துவர் ரகுராமன் தலைமையில் அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையின் ஏழாவது தளத்தில் உள்ள ஸ்கை வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து காலை 5 மணிக்கு வழங்கப்பட்டது. மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

#Rain Alert: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...!

Wed Jun 21 , 2023
18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலடுக்குசுழற்சி நிலவுகிறது. இதன்‌ காரணமாக, இன்று வடதமிழகத்தில்‌ ஒரு சில இடங்களிலும்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடியலேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌. செங்கல்பட்டு, காஞ்சிபுரம்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like