fbpx

பாரம்பரிய மருத்துவ முறையை ஊக்குவிக்க புதிய ஒப்பந்தம்…! மத்திய அரசு தகவல்…!

ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சக இயக்குநர் டாக்டர் சஷி ரஞ்சன் வித்யார்தி, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பியூஸ் திவாரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தத்தின்படி, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகளில், மருத்துவச் சுற்றுலா குறித்து இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் பயிற்சி அளிக்கும்.

Vignesh

Next Post

’உங்க அப்பாவோட சொத்து எனக்கு வேணும்’..!! திருமணமான 6-வது நாளில்..!! ஐடி ஊழியர் வெறிச்செயல்..!!

Tue Jan 24 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் அஜித்ராம் பிரதீப் (33). இவர், சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அஜித்ராம் பிரதீப்புக்கும் கட்டையன்விளையை சேர்ந்த 28 வயதான சுவிதா என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது சீர்வரிசை பொருட்களுடன் 92 சவரன் நகைகளை வரதட்சணையாக அஜித்ராம் வீட்டார் பெற்றதாக கூறப்படுகிறது. அஜித்ராமுக்கு கடன் பிரச்சனை இருந்ததால், அதனை […]

You May Like