fbpx

மீண்டும் துயரம்!. 700 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை!. மீட்புப் பணிகள் தீவிரம்!.

bore well: ராஜஸ்தானில் 700 அடி ஆழ்துளை கிணற்றில் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அந்தவகையில் கோட்புட்லி – பெஹ்ரோர் மாவட்டத்தில் சரூந்த் கிராமம் உள்ளது. அங்கு விவசாய நிலத்திற்கு அருகே சுமார் 700 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று பாசனத்திற்காக தோண்டப்பட்டது. தொடர்ந்து நீர் ஊராதநிலையிலும் மூடப்படாமல் இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று அங்கு விளையாடி கொண்டிருந்த சென்ட்டா என்ற 3 வயது பெண் குழந்தை ஒன்று எதிர்பாராவிதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Readmore: கோர தாண்டவமாடிய சிடோ சூறாவளி!. பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு!. 800க்கும் மேற்பட்டோர் காயம்!. மொசாம்பிக்கில் பயங்கரம்!

Kokila

Next Post

மாணவர்கள் குஷி..!! இந்த மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

Tue Dec 24 , 2024
District Collector Azhagumeena has declared a local holiday for all schools, colleges and government offices in Kanyakumari district today (December 24).

You May Like