fbpx

ஸ்டார்ட் அப் இந்தியா…! மொத்தம் 92,683 நிறுவனங்களை அங்கீகரித்த மத்திய அரசு…!

புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், புத்தாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஸ்டார்ட் அப் மூலம் தனியார் முதலீடுகளை அதிகரிக்கவுமான ஸ்டார்ட் அப் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ஸ்டார்ட் அப் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது.

2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கான துறை, அங்கீகரிக்கும் அறிவிக்கையை வெளியிட்டது. 2016-ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் இந்தியா தொடங்கப்பட்டதிலிருந்து 2023 பிப்ரவரி 28-ம் தேதி வரை இந்தத் துறை 92,683 நிறுவனங்களை அங்கீகரித்துள்ளது.

Vignesh

Next Post

ஜாக்கிரதை.. புதிய மின்னஞ்சல் மோசடி.. பயனர்களை எச்சரித்த யூடியூப் நிறுவனம்..

Thu Apr 6 , 2023
உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் பெயரில் புதிய மோசடிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது. போலியான யூடியூப் மின்னஞ்சல் ஐடி மூலம் பலருக்கு மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதாகவும், அது போன்ற […]

You May Like