மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு UPSC CMS 2023 அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
காலியிடங்கள்-1261
கல்வி தகுதி-MBBS தேர்ச்சி
தேர்வு நடைபெறும் நாள்-ஜூலை 16
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்- மே 9
மேற்கொண்டு இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பம் செய்ய upsc.gov.in என்ற இணையதள முகவரியை அணுகலாம்.