fbpx

BreakingNews: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு….! இதுதான் காரணம்….!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 3ம் தேதி முடிவடைந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதர்களிடையே மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதாவது நீட் தேர்வுக்கு முன்பாக பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் 2 நாட்களுக்கு பின்னர் முடிவுகளை வெளியிடுவதற்கு பள்ளி கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

Next Post

’கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல’..!! பொருளாதார நெருக்கடி..!! அடிக்கடி சண்டை..!! தூக்கில் தொங்கிய காதல் மனைவி..!!

Tue Apr 25 , 2023
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் அனுப்பிரியா (26). இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், வங்கி பணிக்கான தேர்வு எழுதுவதற்காக ஆம்பூரில் தனியார் பயிற்சி மையம் ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் மின்னூரைச் சேர்ந்த திருமுருகன் (26) என்பவருடன் பயிற்சி வகுப்பின் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த […]
’கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆகல’..!! பொருளாதார நெருக்கடி..!! அடிக்கடி சண்டை..!! தூக்கில் தொங்கிய காதல் மனைவி..!!

You May Like