fbpx

400 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வ நிகழ்வு…..! ஆஸ்திரேலியாவில் முழு சூரிய கிரகணம்…..!

சூரிய குடும்பத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும் முழுமையான கிரகணம் பகுதி கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என்று நான்கு வகையான சூரிய கிரகணங்கள் உண்டு.

அதன் அடிப்படையில் சுமார் 400 ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் அரிதான கலப்பின சூரிய கிரகணம் இன்று நிகழ்ந்தது. இந்திய நேரப்படி காலை 7.04க்கு ஆரம்பமான இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் முழுமையாக காணலாம்.

ஆஸ்திரேலிய நாட்டின் நிங்கலூ பகுதியில் இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடியும் என்பதால் இதற்கு நிங்கலூ சூரிய கிரகணம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தன்னுடைய யூடியூப் பக்கத்தில் இந்த சூரிய கிரகண நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பி இருக்கிறது.

LIVE: Watch a total solar eclipse in Australia with us! We’re sharing live telescope views and answering your #AskNASA questions on NASA Science Live. https://t.co/a9z0plAikM

— NASA (@NASA) April 20, 2023

Next Post

முன்னாள் காதலியை மீண்டும் தொடர்பு கொண்ட மாணவன்..!! காதலனிடம் போட்டுக் கொடுத்ததால் விபரீதம்..!!

Thu Apr 20 , 2023
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கணக்குப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் குரு பிரகாஷ். இவர் அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும் அதே கல்லூரியில் படிக்கும் அய்யர்மலை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவருக்கும் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. அதன்பின் கல்லூரி மாணவி கீழக் குட்டப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் […]

You May Like