நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி உள்ளிட்ட இருவருக்கும் கடந்த 2000வது ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று இரு குழந்தைகள் இருக்கிறார்கள் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவும்.
அந்த வகையில், தற்சமயம் நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடுத்த சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட தங்களுடைய குடும்ப புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதில் அஜித்தின் மகள் அனோஷ்கா தன்னுடைய தாயையும் தாண்டி வளர்ந்து விட்டார். என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள் அஜித்தின் இந்த புகைப்படம் தற்சமயம் இணையதளத்தில் வைரல் ஆகிவருகிறது.