தென்னிந்திய திரை உலகில் அறிமுகமாகி தற்சமயம் இந்திய அணிகள் பிரபலமான நடிகையாக இருக்கிறார். அவருடைய நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதோடு தற்சமயம் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

அதோடு மட்டுமல்லாமல் ஹிந்தியில் உருவாகி வரும் ஒரு இணையதள தொடரிலும் இவர் கவனம் செலுத்தி வருகின்றார் சில கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். பயிற்சியின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் அவரே பதிவு செய்து கொள்கிறார்.
நடிகர் நடிகைகளை போல வேடமிட்டு அவர்களுடைய ரசிகர்கள் வெளியிடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக அந்த விதத்தில் நடிகை சமந்தா அவருடைய திருமணத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல வேடமிட்டு ஒரு பெண் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.