திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அருகே இருக்கக்கூடிய டி கல்லேரி என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியில் விருது விளங்கினான் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார் இவர் கடந்த ஜூன் மாதம் முதல் அந்த பள்ளியில் படிக்கும் 24 மாணவிகளை நாள்தோறும் அழைத்து அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மாணவிகளை பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார் அந்த ஆசிரியர்.
ஆனாலும் இந்த பாலியல் தொந்தரவு கொடுத்து குறித்து மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரியிடம் அவர்கள் புகார் வழங்கினர்.
அதன் பேரில் மாணவிகளிடம் புவனேஸ்வரி விசாரணை மேற்கொண்டார். அதன் பிறகு இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் வழங்கிய சூழ்நிலையில், தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ஆசிரியர் லட்சுமணனை தீவிரமாக தேடி வருகின்றன.
ஆனால் இது குறித்து மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பெண் அலுவலர் புவனேஸ்வரி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், அதன்படி தலைமை ஆசிரியை மீனா சாந்தி மேரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஆசிரியர் லட்சுமணனை தேடி வருகின்றனர்.