fbpx

ஆவணங்களை கேட்டது ஒரு குத்தமா….? எஸ் ஐ யை சரமாரியாக வெட்டிய இளநீர் வியாபாரி….!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் இருக்கின்ற வெங்கட துர்கா பிரசாத் என்பவர் சிறியதாக சரக்கு வாகனத்தில் செய்வது வழக்கம். இதனை தொடர்ந்து, நேற்று விற்பனை செய்து கொண்டுள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னராவ் இளநீர் விற்பனை செய்வதற்காக வெங்கடதுர்காபிரசாத் பயன்படுத்தும் சிறிய ரக சரக்கு வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் காரணமாக, ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை, ஒருவர் சரமாரியாக திட்டிக் கொண்டனர். இந்த சூழ்நிலையில் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென்று சின்ன ராவை வெட்டி இருக்கிறார் மோட்டார் வாகன துணை ஆய்வாளர் சின்னாராவை மீண்டும், மீண்டும் வெங்கட துர்கா பிரசாத் வெட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த காக்கி நாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கைது செய்திருக்கின்ற காவல் துறை அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன துணை ஆய்வாளரை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கட்சி காவல் துறையினர் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

Next Post

திருமணத்தையே மறந்து குடிபோதையில் மட்டையான மாப்பிள்ளை..!! அதிர்ந்துபோன பெண் வீட்டார்..!! ட்விஸ்ட்..!!

Sat Mar 18 , 2023
பீகார் மாநிலம் பகல்புர் மாவட்டம் சுல்தான்கஞ்ச் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமணத்திற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் தடல் புடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளே உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரத் தொடங்கினர். திருமண வீடு களை கட்டியிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மாப்பிள்ளை மது போதையில் மிதந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் தனக்கு திருமணம் என்பதை மறக்கும் அளவுக்கு […]

You May Like