fbpx

மைனா நந்தினி செய்த அருமையான விஷயம்…..! வைரலாகும் வீடியோ….!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவருடைய பெயர் மைனா, அவருடைய கதாபாத்திரம் பொதுமக்களிடையே பிரபலமானதால் அவருடைய பெயர் மைனா நந்தினி என்றே மாறிப்போனது.

தொலைக்காட்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தங்களுடைய கணவருடனும் தனியாகவும் அவர் பங்கிட்டு கொண்டு வருகிறார். அவர் இறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டார் ஆனால் பைனலுக்கு முன்பாகவே அவர் வெளியேறி விட்டார்.

https://www.instagram.com/reel/CpueM2Ur991/?utm_source=ig_embed&ig_rid=76d45dda-b71f-4a51-951a-dfc75991c8da

எப்போதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 7 மில்லியனுக்கு அதிகமான பின் தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவருடைய யூடியூப் சேனலில் ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர் வந்திருப்பதை தொடர்ந்து அதனை கொண்டாடும் விதத்தில் சாலை ஓரத்தில் தங்கியிருக்கும் பொது மக்களுக்கு உணவுகளை வழங்கி உள்ள வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

Next Post

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

Tue Mar 14 , 2023
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த அனிதா, தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.. ஆனால் மத்திய அரசு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ […]
மேயருக்கு மாதந்தோறும் ரூ.30,000..!! கவுன்சிலர்களுக்கு எவ்வளவு..? அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர்..!!

You May Like