fbpx

2023 பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ரேஷன் கடைகளில் இது தேவையில்லை…!

பொங்கல் பரிசுத்த வகுப்பு விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல பகுதிகளில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கைரேகை வைப்பு மூலமாக நடைபெற்று வந்தது. ஆனால் சர்வர் பிரச்சனையை காரணமாக வைத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

ஆகவே பொதுமக்கள் அவதி ஒருவரை தடுக்கும் விதத்தில் டோக்கன் விநியோவுக்கும் பணி கடந்த 2ஆம் தேதி முதல் ஆரம்பமானது. ஆனால் பல பகுதிகளில் கை ரேகை பதிவு செய்வதில் சிக்கல் மற்றும் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதால் பொங்கல் பரிசு ரூபாய் 1000 பணம் பெறுவதில் சிரமம் உண்டானதை தொடர்ந்து அந்த துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பரிசுத்த வகுப்பு விநியோகம் ஆரம்பமான இன்றைய தினமே சர்வர்ர பிரச்சனை உண்டாகியுள்ளது. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யும் பணி முழுமையாக முடங்கி போனது. தேனி, திருவள்ளூர், சிவகங்கை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் சர்வர் பிரச்சனையின் காரணமாக, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து சாதாரண முறையில் அவர்களுடைய ரேஷன் கார்டு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, பொங்கல் பரிசு தொப்பை வழங்க வட்டாட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

முதல் நாள் பொங்கல் பரிசு தொகப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிந்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால் அடுத்தடுத்து வரும் தினங்களில் இது போன்ற சிரமங்கள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என்று மாநில உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Next Post

’ஜெயிச்சிட்டோம் மாறா’..!! திருடிய சந்தோஷத்தில் குட்காவை போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்ட திருடன்..!!

Mon Jan 9 , 2023
திருடன் ஒருவன் தனது திருட்டு வேலைகளையெல்லாம் முடித்த சந்தோஷத்தில் உற்சாகமாக நடமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடை ஒன்றில் தனக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை திருடிய பிறகு வாயில் குட்காவை போட்டுக் கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறான் அந்த திருடன். கடையின் உரிமையாளர் மறுநாள் வந்து பார்த்தபோது தான் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். […]

You May Like