fbpx

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியா இவர்! அம்மாடியோ!

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளியான திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என்று பல முக்கிய திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்த இந்த திரைப்படம் 2 வருடங்கள் கடந்தும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரஹர்சிதா இவர் ஏற்று நடித்த நடித்திருந்த இந்த குழந்தை நட்சத்திர கதாபாத்திரம் எல்லோரின் மனதிலும் தனி இடத்தை பிடித்திருந்தது.

இந்த நிலையில், அவருக்கு தற்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. அவர் தன்னுடைய கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

Next Post

2023 பொங்கல் பரிசு தொகுப்பு! நாளை முதல் டோக்கன் விநியோகம்?

Mon Dec 26 , 2022
தமிழர் திருநாளாக போற்றப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடம் தோறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்ற வருடம் கரும்புடன் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு […]

You May Like