fbpx

ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதிக்குள் இதை செய்யுங்கள்…..! அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசு அதிரடி உத்தரவு….!

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பணியை முன்னேற்றம் அடைய வைக்கும் விதத்தில், ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து மாவட்ட வாரியாக சுழல் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் 2021 22 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 114 பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், இந்த கல்வியாண்டில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 3 சிறந்த அரசு பள்ளிகளை தேர்வு செய்ய அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு பள்ளிகளை முன்னேற்றம் அடைய வைக்கும் விதத்தில் ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் உள்ள 3 சிறந்த அரசு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த கல்வியாண்டின் சிறந்த பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து வரும் 26 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.

Next Post

FLASH NEWS :12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதா திரும்ப பெறப்படுமா…..? இன்று முக்கிய ஆலோசனை….!

Mon Apr 24 , 2023
தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்தில் 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தான் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு இன்னும் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், […]

You May Like