தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே-2. இந்த தொடரில் 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது அந்த தொடரில் இருக்கும் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருபவர் தான் சுவாதி கொண்டே.அவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது இந்த தொடரில் ஹோமியாகத்தான் நடித்து வருகின்றார்.

கர்நாடகாவைச் சேர்ந்த இவர் இதற்கு முன்னர் கன்னட நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். அவர் நெடுந்தொடர்களில் மட்டும்தான் ஹோம்லியாக வலம் வருகிறார். ஆனால் அவர் நிஜ வாழ்வில் கிளாமர் காட்டவும் தயங்குவதில்லை.