fbpx

கோதுமை மாவு ஏற்றுமதிக்கு; மத்திய அமைச்சரவை கட்டுப்பாடுகளை விதிக்க ஒப்புதல்..!

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. எனவே உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமையின் தேவை அதிகரித்ததால், இந்தியாவின் கோதுமை மாவு ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்தது. இதனால் உள்நாட்டு சந்தையில் கோதுமை மாவு விலை கணிசமாக உயர ஆரம்பித்தது.

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நல்லிவடைந்த மக்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

Rupa

Next Post

மகள்கள் என்றும் பாராமல் மதுபோதையில் தந்தை செய்த காரியம்..! உடலில் நக கீறல்..! தாய் அதிர்ச்சி..!

Fri Aug 26 , 2022
தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளிடம் மதுபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 30 வயதான சரவணன் என்பவர், அதே பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 12 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர். குடிபழக்கம் காரணமாக சரவணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களுக்கு […]
மகள்கள் என்றும் பாராமல் மதுபோதையில் தந்தை செய்த காரியம்..! உடலில் நக கீறல்..! தாய் அதிர்ச்சி..!

You May Like