fbpx

ஆஸ்திரேலியா சுழலில் சிக்கி சின்னாபின்னமான இந்திய அணி….!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அடுத்தடுத்து தன்னுடைய விக்கெட்டுகளை பறிகொடுத்து உணவு இடைவேளை வரையில் 7 விக்கேட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே சேர்த்து விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று இருக்கிறது தற்சமயம் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடுகின்றது. இந்த ஊரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.

இந்திய அணியில் கே எல் ராகுலுக்கு பாதிலாக சுப்மன் கில் மற்றும் முகமது சமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் உள்ளிட்டவர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் ரன் கணக்கை ஆரம்பித்தனர்.

முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 2 முறை ஆட்டம் இழந்தாலும் அம்பையர் அவுட் கொடுக்காததால் தகப்பனார் மெட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் ரோகித் சர்மா பேச்சாளர் ஆனால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை ஆஸ்திரேலிய கேப்டன் ரிவ்யூ எடுக்கவில்லை.

அதேபோல 4வது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார் ரோஹித் சர்மா. ஆனாலும் அதற்கும் ரிவ்யூ எடுக்கப்படவில்லை ஆனாலும் மேத்யூ ஒன் மேன் ஓவரில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்தார். வெளியேற வேண்டிய ரோஹித் சர்மா 12 ரன்களுக்கு 4 வருடங்களுக்கு பின்னர் முதல் இன்னிங்சில் ரோஹித் சர்மா ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்திருக்கிறார்.

இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டும் தென்னாப்பிரிக்க அணிக்கு கிராம டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கட்டுக்கு 317 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், ஸ்டம்பிங் முறையில் ரோஹித் சர்மா ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல தற்சமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வரும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்திருந்திருக்கிறார் ரோகித்.

இதனை தொடர்ந்து, சுப்மன்கில் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். புஜாரா(1)ஸ்ரேயாஸ்(4) உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் ஒரு கட்டத்தில் 45 ரன்களில் தடுமாறி வந்தது. இதனை தொடர்ந்து, விராட் கோலி மற்றும் ஸ்ரீகர்பரத் உள்ளிட்டோர் இறந்து இணைந்து 6வது விக்கெட்டுக்கு 25 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ஸ்ரீகர் பரத்தும் 17 இடங்களில் lbw ஆனார். தற்சமயம் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே சேர்த்து இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் மேத்யூ குன்மேன் மற்றும் நாதன் லயன் உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள். டோட் முர்ஃபி மூன்றாவது முறையாக விராட் கோலி விக்கட்டை கைப்பற்றி இருக்கிறார்

Next Post

விமான நிலையத்தில் நடிகர் விஜய்…..! வைரலாகும் வீடியோ……!

Wed Mar 1 , 2023
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்சமயம் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தற்சமயம் நடந்து வருகிறது. சமீபத்தில் தான் தன்னுடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்று இயக்குனர் மிஷ்கின் அறிக்கை ஒன்றின் மூலமாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் […]
வசூலை வாரிக்குவித்த வாரிசு..!! 7 நாட்களில் ரூ.210 கோடி..!! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

You May Like