fbpx

இதுக்கே அசந்து போனால் எப்படி இன்னும் நிறைய இருக்கு…..! நிதியமைச்சருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்….! பாஜக அதிரடி திட்டம்….!

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் ஆடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மகன் மற்றும் மருமகன் 30,000 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் சம்பாதித்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதை போல் இருந்தது.

அதன் பின்னர் இரண்டாவது ஆடியோவில் திமுக கட்சி அவர் விமர்சிப்பது போல இருந்தது. ஆனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் நான் பேசவில்லை தொழில்நுட்பத்தின் உதவியாளர் ஜோடிக்கப்பட்டது என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த விளக்கத்திற்கு பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்து ஒரு வலைதள பதிவை வெளியிட்டுள்ளார். அது இது கொழைத்தனமான பதில் தயக்கத்துடன் பயத்தோடு கூடிய விளக்கம் இந்த மனிதரின் இயல்புக்கு எதிரான வசனம் இன்னும் சில ஆடியோக்கள் வெளியாகும் போதும் மேலும் கதை திரைக்கதை வசனத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார். அத்துடன் இதன் மூலமாக மேலும் சில ஆடியோக்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

இனி 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற இது நிச்சயம் தேவை….! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

Thu Apr 27 , 2023
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று பள்ளிகளுக்கு துறை சார்பாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எல்லோருக்கும் தேர்ச்சி வழங்குவதால் 10ம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. ஆகவே ஒன்பதாம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது அதன்படி 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை தேர்ச்சி அடைய செய்வதற்கு அவர் ஒவ்வொரு […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like