fbpx

தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை….! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதோடு, தென்காசி, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 2️ நாட்களுக்கு நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் உள் தமிழக மாவட்டங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி முதல் 40 டிகிரி வரையில் வெயிலின் அளவு இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி வரையில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Next Post

வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு…..! வெளியானது அறிவிப்பு….!

Sun May 21 , 2023
தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டு இருக்கிறது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அந்த விதத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்திருக்கின்ற கலைஞர் கூட்டம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதோடு இதற்கு முன்னர் […]

You May Like