fbpx

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் மாஸ்…..! 2வது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா…..?

உடல் எடையை குறைத்து தன்னுடைய சினிமா பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறார் சிம்பு. ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்தது காடு தற்போது பத்து தல என்று மாஸ் ஹிட் ஆன படங்களை அவர் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பத்து தலை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி செம ஹிட் ஆன மஃப்டி என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இரண்டாவது நாளில் சிம்புவின் 10 தல திரைப்படம் உலகம் முழுவதும் 18 கோடி ரூபாய் வரையில் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது எதிர்வரும் நாட்களில் இந்த திரைப்படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 12.3 கோடி வரையில் வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

அட நம்ம மதுர படத்தில் நடித்தவராக இவர்….? அடையாளமே தெரியலையே….?

Sat Apr 1 , 2023
கடந்த 2004 ஆம் வருடம் ஆர் மாதேஷ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுர. இதில் சோனியா அகர்வால் மற்றும் ரக்ஷிதா, வடிவேலு என்று பலரும் நடித்திருந்தார்கள். ரக்ஷிதா தமிழைக் கடந்து தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார். கன்னடத்தில் மட்டும் திரைப்படத்தை தயாரித்தும் வந்திருக்கிறார். இருவர் கடந்த 2007ஆம் வருடம் இயக்குனர் பிரேம் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.. இவருக்கு சூர்யா […]

You May Like