fbpx

உடனே கரைக்கு திரும்புங்க…..! மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த மீன்வளத்துறை…..!

நாளை வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது.

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தொகுதி நாளை உருவாகி அதன் பிறகு புயலாக வலுபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீனவர்கள் இன்று மாலைக்கும் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது. அதோடு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

கனிமொழி தமிழக அமைச்சராவது எப்போது….? அவரே சொன்ன பதில்…..!

Sat May 6 , 2023
சமீபத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் கனிமொழி சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் மதமாக நான் மட்டுமல்ல பலர் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரையில் திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறியுள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவிதமான சமரசமும் இன்றி தொடர்ந்து, உரையாற்றிக் கொண்டு தான் உள்ளேன் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அதோடு […]
விலைவாசி உயர்வு..! மக்களவையில் மத்திய அரசை விளாசிய கனிமொழி எம்பி..!

You May Like