fbpx

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்….! போக்சோ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் இன்னம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். என்பவரின் மகன் பிரவீன்குமார் (23) இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் வருடத்தில் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் அவர் கர்ப்பம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்யப்பட்டது.

இது தொடர்பாக கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட பிரவீன் குமாருக்கு 25 ஆண்டுகால சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் தெரிவித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமைக்கு ரூபாய் 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Next Post

தஞ்சை அருகே பண மோசடி செய்ய முயற்சி செய்த ஒருவர் கைது….! இன்னொருவர் தலைமறைவு….!

Thu May 11 , 2023
திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துலுக்க விடுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்( 55) இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த காமராஜ் (49) பிறந்தவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் 13.50 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக கொடுத்து அதன் பிறகு காமராஜ் வட்டியும் முதலுமாக சேர்த்து பணம் வழங்கி விட்ட நிலையில், இருந்ததாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில்தான் காமராஜ் கொடுத்திருந்த மூன்று காசோலைகளை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like