குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களைத் தடுக்க விழிப்புணர்வு மிகவும் அவசியம். குறிப்பாக, தங்களுக்கு நேரும் தவறான தொடுதல் அல்லது அத்துமீறலை அடையாளம் கண்டு, அதை நம்பிக்கையான பெரியவர்களிடம் உடனடியாக தெரிவிக்க குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும். அந்த வகையில், ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு காட்சி 8 வயது சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை வெளிப்படுத்த காரணமாக அமைந்துள்ளது. விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் குழந்தைகளுக்கு ‘குட் டச், […]
pocso
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், ஒரு சிறு குழந்தையை பாலியல் நோக்கத்துடன் அந்தரங்க உறுப்புகளைத் தொட வைப்பது, தீவிரமான பாலியல் குற்றமாகும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சுமார் 4 வயதுடைய சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்புகளைக் காட்டி, அவற்றை அவளைத் தொட வைத்ததற்காக, போக்சோ சட்டத்தின் பிரிவு 10-இன் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு நபர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.. இந்த மேல்முறையீட்டு […]
கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஹூக்ளியில் வெள்ளிக்கிழமை இரவு தனது பாட்டியின் அருகில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், தாரகேஸ்வரில் உள்ள ஒரு ரயில்வே கொட்டகையில் கொசு வலையின் கீழ் ஒரு கட்டிலில் தனது பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்ததாக ஹூக்ளி கிராமப்புற காவல்துறையின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். […]
Mother who gave birth to her daughter to a thief.. Head constable arrested in POCSO..!!

