fbpx

பின்னணி பாடகர் அனுராதா ஸ்ரீராமின் கணவரா இவர்……?

பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி இசைவிழாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பம்பாய் திரைப்படத்தில் மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அனுராதா சினிமா பாட்டுகளை கடந்து பக்தி பாடல்கள் பாடியிருக்கிறார். தற்சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

அனுராதா ஸ்ரீராம் இசை கலைஞரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஜெயந்த், லோகேஷ் என்று இரு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், அனுராதா ஸ்ரீராம் தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் அது சமூக வலைதள வாசிகள் இடையே வைரலாகி வருகிறது.

Next Post

மைனா நந்தினி செய்த அருமையான விஷயம்…..! வைரலாகும் வீடியோ….!

Tue Mar 14 , 2023
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவருடைய பெயர் மைனா, அவருடைய கதாபாத்திரம் பொதுமக்களிடையே பிரபலமானதால் அவருடைய பெயர் மைனா நந்தினி என்றே மாறிப்போனது. தொலைக்காட்சிகள், பிக்பாஸ் நிகழ்ச்சி என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் தங்களுடைய கணவருடனும் தனியாகவும் அவர் பங்கிட்டு கொண்டு வருகிறார். அவர் இறுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டார் ஆனால் பைனலுக்கு முன்பாகவே அவர் வெளியேறி விட்டார். […]

You May Like