fbpx

திடீரென்று ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்….!

தமிழ் திரை உலகில் இவர்களா ஜோடி சேர்ந்தார்கள் என்று ஒட்டுமொத்த மக்களும் ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஜோடி தான் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி. பொதுவாக பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் ஏதாவது கிசுகிசுப்பு வெளியாகும்.

ஆனால் இவர்கள் திருமணம் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்ட அன்று வரையில் யாருக்கும் இவர்கள் காதலித்து வந்தது தெரியாது இருவருக்குமே இது மறுமணம். திருப்பதியில் இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 1ம் தேதி கோலாகலமாக நடந்தேறியது.

திருமணம் முடிவடைந்ததிலிருந்து இவர்கள் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. தற்சமயம் இவர்களுடைய வீட்டில் ஒரு சிறப்பு பூஜை நடந்திருக்கிறது அதாவது சண்டி ஹோமம் நடந்திருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு எல்லோரும் நலம் பெற இந்த பூஜை என்று பதிவிட்டு இருக்கிறார்.

Next Post

கூகுளில் வடகொரியா அதிபர் குறித்து தேடிய உளவுத்துறை அதிகாரி..!! மரண தண்டனை விதித்த சம்பவம்..!!

Thu Mar 16 , 2023
வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்-உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு கூறுவதை அந்த நாட்டு மக்கள் எந்த கேள்வியுமின்றி அப்படியே செய்ய வேண்டும். மீறினால் கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். மேலும், அந்த நாட்டில் குடிமக்கள் வெளி உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதைத் தடுக்க இணைய அணுகலைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. பொதுமக்கள் இணையதளம் பயன்படுத்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ உயர் அதிகாரிகளும், உளவுத்துறையினரும் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்த […]

You May Like