fbpx

விஜய் டிவி டிஜே பிளாக் வாங்கிய முதல் கார்…..! நேரில் சென்று வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்….!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் பலர். இருக்கிறார்கள் பலவீனம் கலைஞர்கள் சினிமாவில் ஜொலிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்த சூப்பர் சிங்கர்.

தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் எந்த ஒரு சீசனிலும் நடக்காதா அதிசயமாக டாப் 10 இடத்திற்கு வரும் போட்டியாளர்களுக்கு ஸ்கூட்டி பரிசாக வழங்கப்பட உள்ளதாம்.

https://www.instagram.com/reel/Cpm9Wjcv6Wt/?utm_source=ig_web_copy_link

அதற்கான விளம்பரங்கள் வழியாக ரசிகர்கள் என்று நிகழ்ச்சியை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் இந்த சீசன் மூலமாக பொதுமக்களிடம் பிரபலமாகியிருக்கிறார் டிஜே பிளாக். ஏ ஆர் ரகுமான் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருடைய வேலையை பாராட்டி பேசி இருக்கிறார்கள். தற்சமயம் என்னவென்றால் பிளாக் தன்னுடைய வாழ்க்கையில் முதல்முறையாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அவர் கார் வாங்கும் சமயத்தில் அவருடன் மாகாபா பிரியங்கா மற்றும் சூப்பர் சிங்கர் இயக்குனர் என்று பலரும் இருக்கிறார்கள்.

Next Post

ஆலியா மானசா இஸ் பேக்….! கால் எலும்பு முறிவு சிகிச்சைக்குப் பின் அவர் வெளியிட்ட முதல் வீடியோ…..!

Sat Mar 11 , 2023
நடிகை ஆலியா மானசா சின்னத்திரையில் உள்ள சீரியல்களில் நடிக்கும் நடிகைகளிலேயே டாப்பில் இருக்கின்றார். திருமணமாகி 2️ குழந்தைகள் பெற்ற பின்னரும் கூட இவருடைய மார்க்கெட் குறையவில்லை. இன்ஸ்டாகிராமில் தற்போது அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தாலும் கூட அதிக அளவில் விருப்பங்கள் கிடைக்கிறது. சமீபத்தில் இவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்தார் அவர் மிக விரைவில் குணமடைய வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் வேண்டிக் கொண்டார்கள். https://www.instagram.com/reel/CpjiSwEBHl4/?utm_source=ig_embed&ig_rid=13c7ba96-3fb4-43d1-9cdf-0c08fe34fd52 […]

You May Like