fbpx

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது…..? அதிகாரபூர்வமாக அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை…..!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரையில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மே மாதம் ஏழாம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் இந்த 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வேறு வேலைக்கு மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே மாதம் 8ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Next Post

”13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவசப் பேருந்து வசதி”..!! முதலமைச்சர் அறிவிப்பு..!!

Wed Apr 26 , 2023
டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவசப் பேருந்து பயண வசதிகள் விரைவில் அமலாக்கப்பட உள்ளன. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம், தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்துறையில் சுமார் ரூ.4,000 கோடி வரை செலவு செய்யாமல் வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் சுட்டிக் காட்டினார். இந்தத் தொகை, […]
நிர்வாணத்துடன் அச்சுறுத்தும் வடமாநில தொழிலாளர்கள்..! பணத்தை வைத்துக் கொண்டு படுக்கைக்கு அழைப்பதாக புகார்..!

You May Like