fbpx

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு…! சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு….!

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடத்திற்க ான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் மூலமாக நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு சென்ற வாரம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெறுவதற்கு தயாராக இருந்தது.

இத்தகைய நிலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த சூழ்நிலையில், திடீரென்று சில நிர்வாக காரணங்களுக்காக, அது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக சற்று முன் தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Next Post

’சமந்தாவை விவகாரத்து செய்ய இதுதான் காரணம்’..!! முதன்முறையாக மனம் திறந்த நாக சைதன்யா..!!

Sun May 7 , 2023
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வருகிற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நாக சைதன்யா முதன்முறையாக சமந்தாவை விவாகரத்து செய்தது குறித்து பேசியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், ”நாங்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகளாகிறது. […]

You May Like