கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 49 வயது உடற்கல்வி ஆசிரியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயநகரா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், சன்னப்பட்டணா தாலுகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அந்தப் பள்ளியில் பயிலும் பல குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக […]
teacher
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கற்றுக்கொடுப்பதற்காக பள்ளிகளில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் புழுக்கள் உருவாகும் வகையில் நடத்தப்பட்ட வித்தியாசமான வகுப்பறை செய்முறை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 39 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு ஜங்க் ஃபுட் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் வித்தியாசமான செய்முறை ஒன்றை […]
போதைப்பொருள் விற்பனையாளர்கள், காவல்துறையிடம் சிக்காமல் இருக்க நாளுக்கு நாள் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளனர். அதிர்ச்சியளிக்கும் வகையில், ஆசிரியர் பணியில் இருந்த இரண்டு பெண்கள் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக காவல்துறையினர் ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற சிறப்பு சோதனையை மேற்கொண்டனர். அந்த நடவடிக்கையின்போது ரிஸ்வான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், சர்வசிக்ஷா […]
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு சீரீன் சோனி பிளேஸ்கூலில், 5 வயது சிறுவனுக்கு ஆசிரியை அளித்ததாகக் கூறப்படும் கொடூரமான தண்டனை நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி அகதா பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பிளேஸ்கூலில், வழக்கறிஞர் ஒருவரின் 5 வயது மகன் நர்சரி வகுப்பில் படித்து வருகிறான். சம்பவத்தன்று, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று ஆசிரியையிடம் சிறுவன் அனுமதி கேட்டுள்ளான். ஆனால் அனுமதி வழங்கப்படாததால், […]

