fbpx

பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்….!

சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன சமீபத்தில் நடைபெற்று முடிந்த 12வது பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த காயத்திரி, தவசியம்மாள், மோனிஷா, விஷ்ணுவரதன், விஷாலி, அஸ்வினி, நஸ்ரின் பேகம், ஸ்ரேயா, துர்கா, ரிஸ்வானா அன்ஜூம் உள்ளிட்டோர் நேற்று ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது மாணவ, மாணவிகளை வாழ்த்திய பிரியா ராஜன் அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதத்தில் அவர்களுக்கு நவீன கை கடிகாரங்களை பரிசாக வழங்கி பாராட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து, உயர்கல்வி படிப்பிலும் தனி கவனம் செலுத்தி சிறப்பிடம் பெற வேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

Next Post

கர்நாடகாவில் பாஜகவின் பின்னடைவுக்கு காரணம் என்ன….? உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை…..!

Sat May 13 , 2023
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை என்னும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தான் காங்கிரஸ் கட்சியை 119 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலும் கட்சியான பாஜக 71 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. […]

You May Like