fbpx

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு….! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு….!

ஒரு முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகவே நான் அனைத்து திட்டங்களையும் வகுக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதாவது மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரையின் 100வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இளைஞர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அண்ணாவின் பேச்சு மாலை நேரத்து கல்லூரி போல என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றியது நம்முடைய பெட்டகங்கள் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மாநிலத்தில் தற்போது கல்வி புரட்சி நடைபெற்று வருகிறது. எனவும் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகவே அனைத்து திட்டங்களையும் வகுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இணையதளங்களை தேவைக்கு மட்டும் இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Next Post

அண்ணாமலை கிளப்பிய சந்தேகம்…..! 2வது நாளாக ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் தொடரும் வருமான வரி சோதனை…..!

Tue Apr 25 , 2023
கடந்த 14ஆம் தேதி திமுக குடும்ப உறுப்பினர்களின் சொத்து பட்டியலை பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் திமுகவினரை சார்ந்தது தான் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் சரியாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக புகார் இருந்ததை தொடர்ந்து, நேற்று திடீரென்று அந்த நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை […]

You May Like