fbpx

ஜெயலலிதாவின் கையில் முருகனாக இருக்கும் இந்த குழந்தை யார்…….?

தமிழ் சினிமாவுல பல கதாநாயகிகள் வந்து சென்றுள்ளனர் இதில் ஒரு சில பேர் மட்டுமே காலம் கடந்தும் திரை துறையில் நிலைத்து நிற்பார்கள்.

அப்படி காலம் கடந்தும் நிலைத்து நின்ற கதாநாயகிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். குறிப்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை மக்களுக்கு சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அவர் திரை துறையின் மூலமாக அரசியலுக்கு வந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் பலமுறை ஆட்சி புரிந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இத்தகைய சூழ்நிலையில், ஜெயலலிதாவை தொடர்ந்து தமிழ் சினிமாவை பல வருட காலம் ஆண்டவர் நடிகை ஸ்ரீதேவி இவர் 80களில் தமிழ் தெலுங்கு முன்னிட்டு மொழிகளிலும் 90களில் ஹிந்தி மொழியிலும் கால் பதித்து தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

அந்த வகையில் தற்சமயம் ஸ்ரீதேவி தன்னுடைய சிறு வயதில் முருகனாக நடித்த புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஸ்ரீதேவி அவருடைய மடியில் அமர்ந்திருக்கிறார்.

Next Post

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது…..? அதிகாரபூர்வமாக அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை…..!

Wed Apr 26 , 2023
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரையில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மே மாதம் ஏழாம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் இந்த 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வேறு வேலைக்கு மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்றைய தினம் […]

You May Like