fbpx

இளைஞர்களே ரெடியா இருங்க காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…..! ஜூன் மாதம் 1ம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்…..!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 615 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல் படை) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.

இதற்கு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊதிய விகிதத்தை பொருத்தவரையில் 36,900 முதல் 1,16,600 ரூபாய் வரையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதோடு இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது

Next Post

சாப்பிடும் உணவில் மலத்தை கலந்து துன்புறுத்தல்..!! கதறும் குடும்பத்தினர்..!! சேலத்தில் பரபரப்பு சம்பவம்..!!

Sat May 6 , 2023
சங்ககிரி அருகே உணவில் மலம் கலந்து வீட்டை காலி செய்யும்படி துன்புறுத்தி வருவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சியில் உள்ள பொடாரன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது விவசாய காடு அருகே நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான தார் சாலையின் ஓரத்தில் சிறிய கொட்டகை அமைத்து அருந்ததியர் பிரிவை சார்ந்த வயதான தம்பதியினரை குடியிருக்க வைத்துள்ளார். இதற்கிடையே, […]

You May Like