fbpx

ஆஸ்கர் விருதுகள்.. இந்தியாவுக்கு கிடைத்த அங்கீகாரம்.. வெற்றியாளர்களின் முழு பட்டியல் இதோ..

ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.. இதில் சிறந்த பாடலுக்கான விருது எஸ்.எஸ். ராஜமௌலியின் RRR படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கிடைத்துள்ளது.. மேலும், முதுமலையில் தயாரான ‘The Elephant Whisperers’ சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது. Everything Everywhere All At Once என்ற படம் 7ஆஸ்கர் விருதுகளை வென்றது.. சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், ஆகிய பிரிவுகளில் இப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்தது..

ஆஸ்கர் விருது பெற்ற படங்களில் முழு பட்டியல் இதோ :

  • சிறந்த அனிமேஷன் படம் : Guillermo del Toro’s Pinocchio
  • சிறந்த துணை நடிகர் : Ke Huy Quan, (Everything Everywhere All at Once)
  • சிறந்த துணை நடிகை : Jamie Lee Curtis, (Everything Everywhere All at Once)
  • சிறந்த ஆவணப்படம் : Navalny
  • சிறந்த ஆக்‌ஷன் குறும்படம் : An Irish Goodbye
  • சிறந்த ஒளிப்பதிவு : All Quiet on the Western Front
  • சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் : The Whale
  • சிறந்த ஆடை வடிவமைப்பு : Black Panther: Wakanda Forever
  • சிறந்த வெளிநாட்டு படம் : All Quiet on the Western Front
  • சிறந்த ஆவணக்குறும்படம் : The Elephant Whisperers
  • சிறந்த அனிமேஷன் குறும்படம் : The Boy, the Mole, the Fox and the Horse
  • சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : All Quiet on the Western Front
  • சிறந்த பின்னணி இசை : All Quiet on the Western Front
  • சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ் : Avatar: The Way of Water
  • சிறந்த அசல் திரைக்கதை : Everything Everywhere All at Once
  • சிறந்த தழுவல் திரைக்கதை : Women Talking
  • சிறந்த ஒலி : Top Gun: Maverick
  • சிறந்த பாடல் : Naatu Naatu, RRR
  • சிறந்த படத்தொகுப்பு : Everything Everywhere All at Once
  • சிறந்த இயக்குனர் : Daniel Kwan and Daniel Scheinert, Everything Everywhere All at Once
  • சிறந்த நடிகர் : Brendan Fraser, The Whale
  • சிறந்த நடிகை : Michelle Yeoh, Everything Everywhere All at Once
  • சிறந்த படம் : Everything Everywhere All at Once

Maha

Next Post

இளம் பெண்ணுக்கு உதவுவதைப் போல பாலியல் தொல்லை கொடுத்த கிராம நிர்வாக அதிகாரி…..! அதிரடி கைது……!

Mon Mar 13 , 2023
தேனி மாவட்டம் ரத்தினம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருடன் அலுவலகத்தில் தட்டச்சராக 24 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். பணியின்போது இளம் பெண் தன்னுடைய குடும்ப பொருளாதார நிலை தொடர்பாக ஜெயக்குமாரிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஜெயக்குமாரும் தான் உதவி செய்வதாக தெரிவித்து 2️ லட்சம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கிறார். அதோடு கடன் கொடுப்பதை பயன்படுத்தி ஜெயக்குமார் தொடர்ந்து அந்த […]

You May Like